எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை!

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், எங்கள் நாட்டில் கொரோனாவால் ஒருவர் கூட பாதிக்கவில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் இதுவரை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 50000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது என்று, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா நாடுகள் திணறி வருகின்றன. ஆனால் வடகொரியா எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் … Continue reading எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை!